வெள்ளி, 20 ஏப்ரல், 2018

சூதக வலி நிவாரணி



     பெண்களில் சிலருக்கு மாதவிடாய் காலத்தில் வயிற்று வலி போன்ற தொல்லைகள் ஏற்படும். சிலருக்கு உதிரம் அதிகமாகப் படும். சிலருக்குத் தேவையான அளவு படாது. இம்மாதிரி குறைபாடு விலகுவதற்கு இந்த மருந்து நல்ல வகையாகப் பயன்படும்.

தேவையானவை:

சிற்றாமணக்கு எண்ணெய் – 500 கிராம்

வெள்ளைப் பூண்டு – 50 கிராம்

கருஞ்சீரகம் – 25 கிராம்

பசும்பால் – 300 மி.லி

     வெள்ளைப் பூண்டின் மேல் தோலை நீக்கி, சிறிதாக அரிந்து சீரகத்தை எண்ணெய் விட்டு அரைத்து, அனைத்தையும் ஒன்றாகக் கலந்து அடுப்பிலேற்றிக் காய்ச்ச வேண்டும். மெழுகு பதமாக வரும்போது இறக்கி வடித்துக்கொள்ள வேண்டும்.

     மாதவிலக்கு தொடங்கும் நாளிலிருந்து 3 வேளை உணவுக்குப்பின் ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிடவும்.

     மருந்து சாப்பிடும்போது புளி, காரம் விலக்க வேண்டியது முக்கியம்.

CONTACT:

Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups +91.8754473577




Follow Us




Subscribe Our YouTube Channel


குடல் புண் பற்றி அறிவோம்….!


குடல் புண் வருவது எப்படி?

          உணவை செரிப்பதற்கான அமிலம் குடலில் சுரக்கிறது. அதனுடன் வேறு சில நொதிப் பொருள்களும் சுரக்கின்றன. காலம் தவறி சாப்பிடுதல் அல்லது அடிக்கடி உணவு சாப்பிடுவதால் அமிலம் மற்றும் நொதிப்பொருள்கள் முறையற்று சுரந்து அவை இரைப்பை அல்லது குடலின் உட்பகுதியை அரித்துப் புண் உண்டாக்கிவிடுகின்றன.

குடல் புண்ணால் ஆபத்தா?

          இரைப்பை, சிறுகுடல் இவற்றின் உள்சுவரில் உண்டாகும் புண் மேலும் தீவிரமாகி அந்தச் சுவரையே துளைத்து விடுவதால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்புள்ளது. மேலும் புண்ணிலிருந்து ரத்தம் வடிவதால் அவை ரத்த சோகையை ஏற்படுத்தி உடல் வலிமை குறையும்.

குடல் புண் வராமல் தடுக்கச் செய்ய வேண்டியது என்ன?

          புகை, மது பழக்கத்தைக் கைவிட வேண்டும். மூன்று வேளை உணவைச் சரியான கால நேரத்தில் நமது உடலுக்குத் தேவையான அளவு சாப்பிட வேண்டும். எளிதில் ஜீரணிக்கக் கூடிய உணவுகளை அதிக அளவு சாப்பிட வேண்டும். எண்ணெய்யில் வறுக்கப்பட்ட உணவு வகைகளைத் தவிர்க்கவேண்டும். நார்ச்சத்துள்ள காய்கறிகளை அதிகம் சாப்பிடவேண்டும். ருசிக்காக அதிகமாகச் சேர்க்கப்படும் காரம் மசாலாப் பொருள்களின் அளவைக் குறைக்கவேண்டும். மருத்துவரின் ஆலோசனைப்படியே மருந்து சாப்பிடவேண்டும். கவலை, பரபரப்பு, பதற்றத்தைக் குறைத்துக்கொள்ளவேண்டும். மன அமைதியுடன் எந்நேரமும் இருக்க பழகிக் கொள்ளவேண்டும்.

CONTACT:
Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups +91.8754473577




Follow Us




Subscribe Our YouTube Channel



சர்க்கரை நோயிக்கு சிறந்த ஆவாரம்பூ தேநீர்


               சர்க்கரை நோயில் ஆவாரம்பூவிற்கு ஒரு பிரதானமான இடம் இருக்கிறது. ஆவாரம்பூ இந்நோய்க்கு அவ்வளவு அற்புதமானது. இன்று சர்க்கரை நோய்க்கு இனிப்புத் துளசி சாப்பிடுபவர்கள் நிறைய நபர்களை பார்த்திருக்கிறோம். ஆனால் ஆவாரம் பூவை தேநீராகச் சாப்பிடும் பொழுது சர்க்கரை நோய் கட்டுப்படுவதை  நாங்கள் கண் கூடாக காண்கிறோம்.

தேவையானவை:

ஆவாரம்பூ – 100 கிராம்

சுக்கு – 100 கிராம்

ஏலக்காய் – 100 கிராம்

                 இவற்றை நன்கு காய வைத்து தூள் செய்துக்கொள்ளவும். தண்ணீர் கொதிக்கவைத்து தேவையான அளவு தூள் செய்து கசாயமாகச் சாப்பிடும்பொழுது சர்க்கரை நோய் முழுமையாக கட்டுப்படும். இது  மிக எளிமையான வழிமுறை ஆகும். தேநீர் சாப்பிடக் கூடிய அதே சுவை இதிலேயும் இருக்கும். ஆவாரம்பூ தேநீர் சாப்பிட்டுப் பாருங்கள் நல்ல பலன் கிடைக்கும்.

CONTACT:
Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups +91.8754473577




Follow Us




Subscribe Our YouTube Channel



விடாத இருமலுக்கு கசாயம் :



சித்தரத்தை - 25 கிராம்

பேரிச்சங்காய் - 25 கிராம்

காய்ந்த திராட்சை - 25 கிராம்

சுக்கு - 25 கிராம்

சோம்பு - 25 கிராம்

அதிமதுரம் - 25 கிராம்

அத்திப்பழம் - 25 கிராம்

ஏலக்காய் - 25 கிராம்

இவையனைத்தையும் ஒன்றிரண்டாய் நறுக்கி வைத்து அதனுடன் 1/2 லிட்டர் பால், 1/2 லிட்டர் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து நாலில் ஒன்றாய் சுண்டக் காய்ச்சவும். இதில் தேவையான அளவு பனங்கற்கண்டு சேர்த்து அதிகாலை மற்றும் மாலையில் 7 முதல் 12 நாட்கள் தொடர்ந்து சாப்பிட எப்படிப்பட்ட இருமலும் உடனே குணமாகும்.

CONTACT:

Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups +91.8754473577




Follow Us




Subscribe Our YouTube Channel




பூவரசு மர பயன்கள்



1. பூவரசு மரத்தின் கொழுந்து இலைகளை மிளகு (6) சேர்த்து அரைத்துமோரில்சுண்டைக்காய் அளவு கலந்து தினமும் மூன்று வேளை உணவுக்குப்பின் குடித்தால் மஞ்சள்காமாலை குணமாகும்.

2. 
பூவரசு மரத்தின் வேர்ப்பட்டைபறங்கிப்பட்டை இரண்டையும் சம அளவு எடுத்துபசும் பாலில் அவித்துவெய்யிலில் காயவைத்து பொடி செய்யவும்இதில்ஐந்துகிராம் பொடியைதயிர் அல்லது மோர் அல்லது பசு  வெண்ணெய்யில் கலந்து மதியவேளையில் சாப்பிட்டு வந்தால் 60  நாள்களில் குஷ்ட நோய் குணமாகும்.

3. பூவரசு மரத்தின் இலையை வெய்யிலில் உலர்த்தி எரித்துசாம்பலை  தேங்காய்எண்ணெய்யில் குழைத்து சொறிசிரங்குகளில் தடவி வந்தால் குணம் பெறலாம்.

4. பூவரசு மரத்தின் வேர்ப் பட்டையைத் தண்ணீரில் போட்டுக் காய்ச்சிஅதில்ஆமணக்கு எண்ணெய் (25 மில்லிசேர்த்து குடித்தால் பேதி குணமாகும்.

CONTACT:

Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups +91.8754473577




Follow Us




Subscribe Our YouTube Channel




வியாழன், 19 ஏப்ரல், 2018

வாத நோய்கள் தீர:



பசும்பால் – 1 லிட்டர்

பச்சை முருங்கை இலை – 100 கிராம்

பூண்டு – 10 கிராம்

வெந்தயம் – 10 கிராம்

கடுகு – 10 கிராம்

     முதலில் பாலை நன்றாகக் காய்ச்சிய பிறகு, அதில் மற்ற அனைத்துப் பொருட்களையும் போட்டு, மீண்டும் காய்ச்சி வடிகட்டிக் கொள்ளவும். இதில் இருந்து தினமும் அதிகாலையில் ஒரு டம்ளர் சாப்பிட்டு வந்தால் அனைத்துவிதமான வாத நோய்களும் குணமாகும்.

CONTACT:

Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups +91.8754473577




Follow Us




Subscribe Our YouTube Channel